பானுக ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கைஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பானுக ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து தனக்கு ஓய்வு தேவை என்று கூறி பானுக ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அபுதாபி ரி10 லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு பானுக ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.