தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை.

தேசிய அடையாள அட்டையை 15 வயதில் பெற்று கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு பெற தவறினால் 2500 ரூபா அபராதம் விதிக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வருடமும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டாலும் ஐம்பது சத வீதமான பாடசாலைகள் தமது மாணவர்களின் விண்ணப்பங்கள் அனுப்புவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.