இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று!

03 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி இன்று கண்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானிய அணியுடன் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இதன்படி, தசுன் ஷனக -தலைவர் பத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தினேஷ் சண்டிமால்,இகுசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித,மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷன்,அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.