எரிபொருள் விலை 100 ரூபாவால் குறைக்கு முடியும்.

நாட்டில் எரிபொருள் விலைகளை 100 ரூபாவால் குறைக்கு முடியும் என்று இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக, எரிபொருள் விலைகளை இந்த மாதம் முதலாம் திகதியுடன் 100 ரூபாவால் குறைத்திருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு விலைக்குறைக்காமல் இருக்கிறது.

நாட்டுக்கு மசகெண்ணெய் கொண்டுவரப்படாமல் நேரடியா பெட்ரோல் , டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கொண்டுவரப்பட்டாலும், உலக சந்தை நிலவரத்துக்கு அமைய அவற்றின் விலைகளும் குறைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.