140 கோழிப்பண்ணைகள் பூட்டு.

𝑰𝑻𝑴 ✍️ நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ கோழி தீவன தட்டுப்பாடு காரணமாக தாய் விலங்குகள் கூட பல மாதங்களாக விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

𝑰𝑻𝑴 ✍️ இப்பிரச்சினைக்கு தீர்வு காண துரித திட்டங்கள் வகுத்து, கால்நடை அபிவிருத்திக்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்த வேண்டும் அல்லது மூடப்பட்ட கோழிப்பண்ணைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கால்நடை துறை அதிகாரிகளிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.