சூடானில் கோர விபத்து 16 பேர் உயிரிழப்பு – 19 பேர் படுகாயம்.

சூடானின் தலைநகர் கர்டூமில் இருந்து டொர்பர் மாகாணத்தின் பேஷர் நகருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் கர்டூமை அடுத்த ஓம்துர்மன் நகருக்கு அருகே சென்றபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதீயோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.