டிசம்பர் 31ஆம் திகதியுடன் விடைபெறும் வட்ஸ்அப்.

 

இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 போன்களில் வட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் பழைய போன்கள், பழைய இயங்குதளம் கொண்ட கைபேசிகள் என சுமார் 49 கைபேசிகளில் வட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.

இந்த விடயத்தை தொழில்நுட்ப செய்திகள் வெளியிட்டு வரும் நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.

அந்த 49 போன்கள்

👉ஆப்பிள் ஐபோன் 5,

👉ஆப்பிள் ஐபோன் 5சி,

👉ஆர்காஸ் 53 பிளாட்டினம்,

👉கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE,

👉கிராண்ட் எக்ஸ் குவாட்,

👉ஹெச்டிசி டிசையர்,

👉Huawei அசெண்ட் டி,

👉அசெண்ட் டி1,

👉அசெண்ட் டி2,

👉அசெண்ட் ஜி740,

👉அசெண்ட் மேட்,

👉அசெண்ட் பி1,

👉குவாட் எக்ஸ்எல்,

👉லெனோவா ஏ820,

👉எல்ஜி எனாக்ட்,

👉எல்ஜி லூசிட் 2,

👉எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள்,

👉மெமொ ZTE,

👉சாம்சங் கேலக்சி ஏஸ்2,

👉கேலக்சி கோர்,

👉கேலக்சி எஸ்2,

👉கேலக்சி எஸ்3 மினி,

👉கேலக்சி டிரெண்ட் 2,

👉கேலக்சி டிரெண்ட் லைட்,

👉கேலக்சி எக்ஸ்கவர் 2,

👉சோனி எக்ஸ்பீரியா சீரிஸ்களில் 3 மாடல்,

👉விகோ போனில் 2 மாடல்கள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.