நுரைச்சோலையில் ஏற்பட்ட கொலை சம்பவம்.

மதுவின் காரணமாக ஒருவர் இன்னொருவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

மது அருந்திய இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இரும்புக் கம்பியால் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான சந்தேகநபர் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர் 35 வயதுடைய மாம்புரிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.