பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின்  விலையை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பால் மா பெக்கட் ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த விலை அதிகரிப்புடன், 400 கிராம் பால் மா பெக்கட் ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.