பண்டிகைக் காலத்தில் பட்டாசு பயன்பாடு குறித்து எச்சரிக்கை.

பண்டிகைக் காலத்தில் பட்டாசு பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்றுவிப்பாளரான புஷ்பா ரம்யா டி சொய்சா பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த பண்டிகைக் காலத்தில் அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் போது மிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.