பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி எப்போது வெளியீடு?

 

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(01) மாலை அல்லது நாளை(02) காலை வெளியிடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

அதேசமயம் வெட்டுபுள்ளிகளின் அடிப்படையில் சுமார் 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.