இரவில் விஷமிகளாகும் சில பழங்கள்

பொதுவாக இரவில் எதாவது ஒரு பழம் சாப்பிட்டு தூங்கும் பழக்கம் பலருக்கு காணப்படும்.ஆனால் சில பழங்களை இரவில் எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.

அவ்வாறு இரவில் உண்ணக்கூடாத சில பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

❇️வாழைப்பழம்

இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் உடலின் வெப்ப நிலையை அதிகரித்து தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

❇️ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிடுவதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இரவில் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் போது வாயு பிரச்சனையை உண்டாக்கும்.

❇️தர்பூசணி

தர்பூசணி மற்றும் நீர் சத்து நிறைந்துள்ள பழங்களை இரவில் சாப்பிடாதீர்கள். இந்த பழங்களை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடுவதனால் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டியிருக்கும். இதன் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.

❇️ முக்கிய குறிப்பு

இரவு நேரங்களில் பழங்களை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் தான் இரவில் பழங்களை சாப்பிட கூடாது என்று சொல்கின்றனர்.  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.