இலங்கையில் பிடிப்பட்ட ஓர் அரிய வகை உயிரினம்!

திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொதுமக்களினால் கடந்த டிசம்பர் 2 திகதி அன்று பிடிக்கப்பட்டது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்பிடி பூனை பொதுமக்களினால் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.