பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை!

அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிவதை தடை செய்யும் தலிபானின் அறிவிப்பை அவுஸ்திரேலியா கண்டித்துள்ளது.

பெண்கள் அரச சார்பற்ற அமைப்புகளில் பணிபுரிவதற்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கும் தலிபான் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இதனை கண்டித்துள்ளார்.

அரச சார்பற்ற அமைப்புகளில் பெண்கள் பணிபுரிவதை தடை செய்யும் அறிவிப்பை அவுஸ்திரேலிய கண்டிப்பதாக என அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.