வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய சூப்பரான அப்டேட்.

 

Whatsapp Chatல் 5 பேரை PIN செய்யும் அட்டகாசமான புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல் எளியாகியுள்ளது.

இதுவரையில் 3 பேரை மட்டுமே PIN செய்யப்படலாம் என்ற நிலையில் இனி விரைவில் 5 பேரை PIN செய்யும் வசதி வரவுள்ளதாக WaBetaInfo தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு மிக முக்கியமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும். மேலும் புதிய அப்டேட்டின் மூலம் முக்கியமான குரூப்களில் இருந்து வரும் செய்திகளை தவறவிடாமல் படித்துக் கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் தான் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் செய்திகள் பகிர்வு தளமாக உள்ளது.

இந்த செயலியில் தொடர்ச்சியாக அதிக அளவில் புதிய அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.