பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தயார் – லிட்ரோ.

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதற்காக 34,000 மெட்ரிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று(12) முதல் 90,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மற்றுமொரு எரிவாயு கப்பலொன்று நாளை(13) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.