இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஆந்தை!

𝑰𝑻𝑴 ✍️ வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்திடிய கால்நடை மருத்துவப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.