இரவு நேர சிந்தனை.

வெற்றி என்பது ஒரு பறவையினுடைய வாழ்க்கையைப் போன்றது.

பிறந்த உடனே அதனால் பறக்க முடியாது. மெதுமெதுவாக தனது இறக்கைகளை 

பறப்பதற்கான முயற்சியில் ஈடுபடுத்தும்.

பிறகு கொஞ்சம் பறக்கும் தவறி விழும் திரும்பவும் பறக்கும்.

ஒரு நாள் கண்ணுக்கே தெரியாத தூரம் பறந்து தன் இலக்கை அடையும் அதான் வெற்றி.

அது போல் வாழ்க்கையில் துயரங்களை தூசியென தட்டி விட்டு தன்னம்பிக்கையால்  

உயரங்களை மெல்ல மெல்ல எட்டிவிட வேண்டும்.

நமது நம்பிக்கை என்றும் நம்மை தோற்க்க விடாது. முடியும் என்று முடிவெடுப்போம் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.