அதிகரிக்கும் தேங்காய் விலை.

தேங்காய் விலை அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் தொடரலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 120 முதல் 130 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தேங்காய் தொடர்பான ஏனைய பொருட்களுக்கான தேவை மற்றும் கொப்பரையின் பயன்பாடு அதிகரித்துள்ளமையே தேங்காயின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.