வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் நீக்கம்.

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உரிமத்தை மாற்றும் வாகனங்களின் இலக்கத் தகடுகளில், மாகாணத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இலக்கத் தகட்டில், மாகாணத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்களை திருத்தும் நீக்கும் வகையிலான திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று (டிச.30) வெளியிடப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.