வந்தது மற்றுமொரு ஆபத்து – கட்டாயம் அறிந்துகொள்ளுங்கள்.

கண் அழுத்த நோய் எனப்படும் கிளௌகோமா நோயாளிகள் சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

கிளௌகோமாவால் குருட்டுத்தன்மை ஏற்பட்டால், அதை சரிசெய்ய முடியாது என்றும்,

கிளௌகோமா நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமூகத்தில் கண்டறியப்படாத நோயாளிகள் பலர் இருப்பதாகவும் வைத்தியர் கூறினார்.

மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு கிளௌகோமா மற்றும் நியோவாஸ்குலர் கிளௌகோமா எனப்படும் மிகவும் கடுமையான நிலை உருவாகும் ்அதிகம்.

ஆகவே, நீரிழிவு நோயாளிகள் வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.