தீயினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி.

வீடொன்றில் தீப்பிடித்து ஏரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு அத் தகவலை அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணையின் போது அடுப்பிலிருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.