இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு – கெஹலிய ரம்புக்வெல்ல

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சில உணவுகளை ஒழுக்கமற்ற முறையில் ஊக்குவிப்பதும், ஊக்குவிக்கப்படும் உணவின் மீது பெற்றோரின் ஈர்ப்பும் போசாக்கு குறைபாடு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் .

குழந்தைகளின் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களின் கொள்வனவு திறன் குறைவதும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க வழிவகுத்தது.

விரைவில் திரிபோஷா விநியோகம் சீராகும் என அமைச்சர் இதன் போது உறுதி அளித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.