இரவு நேர சிந்தனை.

வாழ்க்கையில் நடந்ததை மறக்க முடியாது, நடக்கும் யாவையும் மாற்ற முடியாது.

இரவில் உறக்கம் இல்லையேல் இடறும் துன்பங்களை மறக்கவே முடியாது.

தோற்றுப் போய் விட்டோமோ என உடைந்துப் போய் நிற்பதை விட தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்படத் தளராத நம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள்.

அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப் பயணத்தைத் தொடங்கியிருக்கும்.

தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.

வெற்றி பெறும் நேரத்தை விட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.