இந்த பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடவே சாப்பிடாதீங்க!

பொதுவாக பூண்டு ஒரு சிறந்த உணவாக மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது .

இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது.

ஏனெனில் இது உடலுக்கு ஒரு சில பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும்.

அந்தவகையில் தற்போது இதனை யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.  

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே அவர்கள் தவிர்க்க வேண்டும்.

பலவீனமான வயிறை கொண்டவர்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்

சிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் துர்நாற்றம் உள்ளது, எனவே அவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

இதய நோய் உள்ளவர்கள் பூண்டை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இரத்தத்தை மெலிக்கும் விளைவை அதிகரிக்கும்.

பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது பெரிய அளவில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். 

கர்ப்பிணிப் பெண்கள்  பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தைத் தூண்டும்.

பாலின் சுவையை மாற்றும் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.