தேன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

இயற்கை நமக்கு அளித்த அருட்கொடையில் ஒன்று தான் தேன்..!

தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு.

தேன் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

காயங்கள் மற்றும் குறிப்பாக தீக்காயங்கள் ஆகியவற்றின் மீது தேனை தடவுவது அவற்றில் காணப்படும் இறந்த தேவையற்ற செல்களை நீக்க தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

❇️ ஆஸ்துமா

தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

காயங்கள் மற்றும் குறிப்பாக தீக்காயங்கள் ஆகியவற்றின் மீது தேனை தடவுவது அவற்றில் காணப்படும் இறந்த தேவையற்ற செல்களை நீக்க தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.