கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான சீனாவின் தேவை சரிவு, உலகப் பொருளாதாரத்தின் இருண்ட நிலை, டொலர் வலுவடைதல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி நேற்று (03) பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.81 டொலர்களால் அதாவது 4.4% குறைந்துள்ளதுடன், அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.10 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் நேற்று 4.1% குறைந்துள்ளதுடன், அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 டொலர்களாக பதிவாகியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.