அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம் குறைப்பு.

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிக்கும் பஸ்களுக்கான பயணிகள் கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்தோடு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்படுவது தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியும் என்வும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.