நாளை முதல் விலை குறையும் லிட்ரோ சமையல் எரிவாயு.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை நாளை (ஜன.05) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 200 ரூபா முதல் 300 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறைக்கப்படும் சரியான தொகையை நாளைய தினமே அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.