காந்தம் (Magnet) எப்படி தயாரிக்கப்படுகிறது?

பொதுவாக காந்தம் என்பது ஒரு கூட்டுப் பொருளாக கிடைக்கக்கூடியது.

அந்த கூட்டுப் பொருள் பலவகையான உலோகங்களின் கலவையாக அமைந்திருக்கும். அப்படி உள்ள போது முதலில் அந்த உலோகம் நன்றாக வெப்பப்படுத்தி பின்னர் உருக்கப்படும்.

அப்படி உருக்கப்பட்ட பின் ஒரு வடிவ அளவிலான கண்டெய்னருக்குள் செலுத்தப்படும். இதனால் அந்த உருகிய உலோகம் ஒரு நிலையான வடிவத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.

(இதனால்தான் ஒவ்வொரு காந்தமும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன)

அதன்பின் அந்த கண்டெய்னரில் உலோகம் நன்றாக குளிர வைக்கப்படும். குளிர வைக்கப்பட்ட பின் அதனுடன் காந்தத் தன்மை சேர்க்கப்படும்.

அதன்பின் ஒருவித சக்திவாய்ந்த மின்சாரம் அதனுள் சேர்க்கப்பட்ட பின் அந்த பொருள் காந்தமாக மாறும்.

காந்தத்தின் காந்தப்புலம் வெப்பப்படுத்தும் போது உயரும்.

இந்த இடத்தில் வெப்பத்தூண்டல் என்ற பண்பை பயன்படுத்துகின்றனர். இதனால் கல்லிலுள்ள துகள்கள் காந்தத் துகள்களாக மாற்றமடையும்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.