பால் டீ க்குள் பதுங்கியுள்ள பக்க விளைவுகள்!

நம் முன்னோர்கள் தினமும் காலையில் நீராகாரம் என்னும் பழைய சோற்றில் ஊற வைத்த தண்ணீரைகுடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர் .

ஆனால் இன்று காலையில் பெட் காபி என்றும் பெட் தேநீர் என்றும் காலையில் குடித்து பல நோய்களுக்கு ஆளாகின்றோம் .

இந்த பாலில் கலந்த தேநீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய ரசாயன மாற்றம் நடைபெற்று நம் உடலில் பல தொல்லைகள் ஏற்படுகிறது .

இது மன அழூத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை உண்டாக காரணமாகிறது .

📌பால் டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

1.சிலருக்கு வயிறு பிரச்சனை இருக்கும் ,அவர்கள் பால் டீயை அதிகமாக குடிப்பதால் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

2.சிலருக்கு அஜீரண கோளாறு எப்போதும் இருக்கும் ,அவர்கள் இந்த தேநீர் குடித்தால் இதில் காணப்படும் டானின்கள் செரிமான அமைப்பை சீர்குலைத்து வயிற்று வலியை ஏற்படுத்துகிறது.

3.சிலருக்கு மலசிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும் ,அவர்கள் இந்த பால் தேநீர் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக செய்யலாம்.

4.சிலர் பதட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ,அவர்கள் அடிக்கடி தேநீர் அருந்துவதை நிறுத்துங்கள்.

5.தேநீரில் உள்ள காஃபின் தூக்கமின்மையை ஏற்படுத்தி ,இரவில் தூங்க முடியாமல் செய்து விடும்

6.சிலருக்கு பிபி இருக்கும் ,அவர்கள் அதிகப்படியான பால் டீ குடிப்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.