கொய்யாப்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

பழங்களின் ராணி எது என்று கேட்டால், அனைவரும் கொய்யாப்பழம் என்று தான் கூறுவார்கள்.

மற்ற பழங்களை விட இந்த பழத்தில் தான் பல மருவத்துவ குணங்கள் காணப்படுகின்றன. ஆகவே பழங்களின் ராணி என்பது கொய்யாப்பழம் ஆகும்.

கொய்யாப்பழம் இந்தியாவில் தான் முதலிடமாக உற்பத்தியில் முன்வகிக்கின்றது.

அவ்வாறு திகழும் கொய்யாப்பழத்தில் என்ன மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது என்று பார்க்கலாம்.

கொய்யாவில் உள்ள சத்துக்கள்

கொய்யாவில் நார்சத்து, விட்டமின் எ,பி,சி,கே, தாதுப்பொருட்களான பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் இரும்பு மற்றும் லைக்கோபீன், பெக்டின் ஆகியவை காணப்படுகின்றது.

📌📌 கொய்யாவில் உள்ள மருத்துவ குணங்கள்

👉சர்க்கரை நோய் குணமாக்கும்.

👉கண்பார்வை குணமாக்கும்.

👉புற்று நோய் வராமல் தடுக்கும்.

👉தைராய்டு நோய்க்கு சிறந்தது.

👉மூளையின் நலத்திற்கு சிறந்தது.

👉சளி மற்றும் இருமலுக்கு நல்லது.

👉உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிக்காட்டும்.

👉பல் வலிக்கு சிறந்தது.

👉மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுவிக்கும்.

👉இடைவிடாத விக்கலை நிறுத்திவிடும்.

👉குடல் கோளாறுகளை நீக்கும்.

குறிப்பு : அளவுக்கு அதிகமாக கொய்யாவைச் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அளவோடு உண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.