தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?

சிலர் படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது தூங்குவதற்காக உதவுகிறது.

படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது சிலருக்கு தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பொதுவாக நல்ல உடல்நிலை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது உடல் நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்.

📌 இரவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நோய்?

படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பதால் இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய நேரம் அதிகரிக்கலாம்.

இரவில் நீங்கள் சிறுநீரை வெளியிடுவது குறைகிறது. இதனால் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இடையூறு இல்லாமல் தூங்கலாம்.

படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது இந்த சுழற்சியை மாற்றும்.

தூக்கமின்மை உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். 

தூக்கமின்மை ஒருவரின் வளர்ச்சிக்கான திறனையும் பாதிக்கும். அதாவது உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படும்.

ஆகவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நீங்கள் நினைத்தால், இதை செய்யாமல் இருப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.