கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்!

கொய்யாக்கள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய வெப்பமண்டல மரங்கள் ஆகும்.

அவற்றின் பழங்கள் கோல வடிவத்தில் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் தோலுடன் மற்றும் உண்ணக்கூடிய விதைகளைக் கொண்டிருக்கும்.

மேலும், கொய்யா இலைகள் மூலிகை தேநீராகவும், இலைச்சாறு துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கொய்யா பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிசயமாக நிறைந்துள்ளது.

ஆகவே தினமும் ஒரு கொய்யப்பழத்தை எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைத்து விடும்.

ஆகவே தினமும் கொய்யப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்வாதால் உடல்ரீதியாக எந்தவிதமான நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்துக்கொள்வோம்.

👉மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தரும்.

👉தொப்பையை குறைக்கும்.

👉அமிலத்தன்மை மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு தீர்வளிக்கலாம்.

👉சருமம் பொலிவு பெரும்.

👉தோல் சுருக்கம் குறையும் கண் கோளாறுகள் விலகும்.

👉உடம்பிற்கு குளிர்ச்சியை தரும்.

👉சளித்தொல்லையைப் போக்கும்.

👉உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.