காலையுணவு சாப்பிடாவிட்டால் எடை அதிகரிக்குமாம்! யாரும் அறிந்திடாத சில உண்மைகள்.

காலை உணவை தவறாமல் எடுத்துக் கொண்டால் ஒரு நாளுக்கு தேவையான முழு சத்துக்களும் கிடைக்கும்.

பசித்த வயிற்றுடன் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தான் காலை உணவை மாணவர்களுக்கு முக்கியப்படுத்துகின்றார்கள்.

அவ்வாறு காலை உணவை தவிர்க்காமல் உணவை உட்கொண்டால் உடல் ரீதியாக என்னென்ன நன்மை கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்வோம்.

மூளைக்கு ஆற்றலை வழங்கும்

அதாவது மூளை செயற்படுவதற்கு உணவு அவசியம். காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டால் மூளையும் வேலை செய்யும். புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

தசைகளுக்கு ஆற்றல் தரும்

மூட்டுகளும் தசைகளும் சாப்பிடும். அது சாப்பிடுவதற்கு நாங்கள் தினமும் உணவு வழங்க வேண்டும். தானிய உணவுகளை காலையில் எடுத்துக் கொண்டால் மூட்டுகளுக்கு நல்லது. 

உடல் எடையை குறைக்கும்

காலை உணவை தவறாமல் எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும். மதிய நேர உணவை குறைத்துக் கொண்டால் நல்லது. ஆனால் காலை உணவை குறைத்தால் உடல் ரீதியாகவும் பல தீங்கு ஏற்படும். 

❇️ காலை உணவாக எந்த உணவை எடுத்துக்கொள்ளலாம்?

பசு, செம்மறி ஆடு, அல்லது ஆட்டின் பால், சீஸ் அல்லது தயிர் என்பவை உடலுக்கு கல்சியத்தை தரும். ஆகவே இதையும் எடுத்துக் கொள்ளலாம்.

உடலுக்கு அதிகளவிலான விட்டமினை தருவது பழங்கள் தான். ஆகவே காலை உணவில் தவறாமல் தினமும் பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

இந்த முறையின்படி காலை உணவை எடுத்துக் கொண்டால் உடல் ரீதியாக பல நன்மைகளை பெறலாம் என்று ஒர் ஆய்வு கூறுகின்றது.

மேலும் ராஜாவைப் போல காலை உணவும், இளவரசனைப் போல பகல் உணவையும், பிச்சைக்காரனைப் போல இரவு உணவையும் சாப்பிட வேண்டும்என்றுசிலர் கூறுவதும் உண்மை தான. இந்த முறையை கடைப்பிடித்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.