உயிர் உள்ளவரை போராடு...!


இருளில் ஏற்றப்படும் விளக்குகள்
இருளை அகற்றுவதில்லை மறைக்கின்றன.
அதுபோல்..

உனக்குள் உருவாகும் தோல்விகள்
வெற்றியை தடுப்பதில்லை தள்ளிவைக்கின்றன
முயன்றும் முடியாது போனால், 
அது உன் தவறல்ல!! 

தொடர்ந்து முயன்றுக் கொண்டே இரு!!! 
உயிர் உள்ளவரை போராடு...!
உலகில் உள்ளவரை நடைபோடு...!
தோழா சிந்தி.

பதறிய காரியம் சிதறும்
சிதறிய வார்த்தை கொதறும்
கொதறிய உடல் உதறும்
உதறிய வாழ்க்கை தவறும்
தவறிய பின் யோசிப்போம்
என்ன பயன்?

உனக்காக ஏணியாய் இருந்திருப்பார்கள்
ஏற சொல்லிகொடுப்பார்கள்
ஏற கற்றுக்கொடுபார்கள்

ஆனால்..

உன்னை யாரும் 
ஏற்றிவிட வேண்டும்
என எண்ணாதே! 
நீயே எழக் கற்றுகொள்!
அது தான்..

வெற்றியின் முதற்படி 
உன் வாழ்க்கையில்..👍
நன்றி அன்பரசு

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.