கல்லீரலில் பிரச்சினையா... உடனடி தீர்வு இதை மட்டும் சாப்பிடுங்கள்

கருவுற்ற கர்ப்பிணி பெண்கள் சத்தான, ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், எலும்பு பிரச்சினை ஏற்படாது.

பற்கள், நரம்பு, தசைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி குடலை சுத்தம் செய்யும்.

📌தேவையான பொருட்கள்

👉கொத்தமல்லித்தழை – 4 கைப்பிடி

👉பூண்டு – 4 பல்

👉உப்பு – தேவைக்கேற்ப

👉எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்

👉தண்ணீர் – தேவைக்கேற்ப

📌செய்முறை

👉முதலில் கொத்தல்லி நறுக்கி சுத்தம் செய்து, அதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

👉அதனுடன், பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

👉இந்த அரைத்த சாற்றை நன்றாக வடிக்கடி அதில் எலுமிச்சை சாற்றை பிழித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி, அரை மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால் கல்லீரலில் தேவையற்ற கெட்ட நச்சுக்கள் வெளியேறிவிடும். வாயுத்தொல்லை ஏற்படாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.