உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா!

அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.

அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது.

மேலும் மாவுசத்து நிறைந்துள்ள இந்த உருளைக்கிழங்கு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடையை குறைக்க உதவும் உருளை!

இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை உருளைக்கிழங்கில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால் ,இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி உடல் எடையை குறைக்க ஊக்குவிக்கிறது.

உருளைக்கிழங்கு சிக்கலான கார்போஹைட்ரெட்டை கொண்டுள்ளதால் அவை நிலையான ஆற்றலை வழங்குகிறது.இந்த பண்பு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கிறது,இதனால் உடல் எடையை குறைக்க வாய்ப்புகள் அதிகம்.

உருளைக்கில் உள்ள நார்சத்து ஒரு இயற்கையான பசியை அடக்கி உணவுக்குப் பிறகு முழுமை மற்றும் திருப்தி உணர்வைத் தூண்டுகிறது.

மேலும் உருளைக்கிழங்கில் இருக்கும் பொட்டாசியம், தசை வளர்ச்சி மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, இனிப்பு உருளைக்கிழங்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தாராளமாக வழங்குகிறது. மாற்றாகும், இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான சரிவை பார்க்க முடியும்.உண்மையில் இது ஆச்சரியமாக இருக்கலாம்.

பல ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை ஒப்பிடும்போது உருளைக்கிழங்கு குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகளை வெளியிடுகிறது.

மேலும் வேளாண்மைத் துறையின் தரவுகளின்படி, 100 கிராம் வெள்ளை உருளைக்கிழங்கில் 77 கலோரிகள், 2 கிராம் புரதம் மற்றும் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதனால் எடை குறைப்பிற்கு ஓரளவாது உதவும் என்பது உண்மையே.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.