குங்குமப்பூவில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

நல்ல நறுமணத்துடன் கூடிய ஒரு சுவையான மற்றும் விலை உயர்ந்த மசாலாவாக இருந்து வருவது குங்குமப்பூ தான்.

இதில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகள் காணப்படுகின்றது. புற்றுநோய் உட்பட பிற நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

மேலும் குங்குமப்பூவில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் இருகின்றன. அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

👉இதய ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

👉ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறது.

👉மன அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.

👉அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கவும் மற்றும் உடல் எடையை இழக்க உதவுவதாகவும் இருகின்றது.

👉நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றது.

👉மூளையில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவ கூடும்.

👉நரம்பு மண்டல சேதத்தையும் தடுக்க உதவும்.

👉செரிமானத்தை மேம்படுத்துகிறது.

👉நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

👉முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

👉சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். 

📌குங்குமப்பூ சாப்பிடும் முறை

தினமும் ஒருவர் 5 கிராம் உட்கொள்ளலாம். இதை பாலில் கலந்த சாப்பிடலாம். அதற்கு மேல் எடுத்துக்கொள்வதால் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தவும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.