வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பினால், Simple advices.

1) பிறரின் முடிவுகளை அப்படியே ஏற்காதீர்கள். தவறாக இருந்தால், 

கேள்வி கேட்டு பழகுங்கள். 

No தலையாட்டி பொம்மை.

2) கடந்த துன்ப காலத்திலேயே பயணித்து கொண்டு தேவதாஸ் போல சுற்றி கொண்டு இருக்காதீர்கள். அது தந்த பாடத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் போதும்.

3) உங்கள் இலக்கு என்னவோ, 

அதில் தெளிவாய் இருங்கள்.

4) பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முயலாதீர்கள். அவற்றை எதிர்கொண்டு 

சரி செய்யுங்கள்.

5) நீங்கள் செய்த எந்த தப்புக்கும் சாக்கு சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள். யாரும் இங்கே தலையை வெட்ட போவதில்லை

6) நிகழ்காலத்தில், நேர்மையாக துணிச்சலாக வாழ முயற்சி செய்யுங்கள்.

7) பயப்படாதீர்கள். நம் கையை மீறி எதுவும் போகாது. அப்படியே போனாலும் மீண்டு வந்து விடலாம் என்று உறுதியாக நம்புங்கள்.

8) செயலை செய்யுமுன் நன்றாக 

யோசித்து முடிவு எடுங்கள். இறங்கிவிட்டால், No reverse gear.

9) பொய் சொல்லாதீர்கள். 

நம் மீது நம்பிக்கை போய்விடும்.

10) உதவிக்கு மாமன் வருவான் மச்சான் வருவான் என்று எதிர்பார்க்காதீர்கள்.

நமக்கு நாமே 👍

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.