வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும்.

எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது. எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது.

எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது.இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து உள்ளே செல்கிறோம்.

 வாழ்க்கையும் இது போல் தான் . நமக்கு வரும் பிரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதனுடைய தீர்வுக்கு ஒரு பெரிய மாற்றமோ அல்லது சிறிய தீர்மானங்களோ போதும். அதுவே அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விடும்.சாவி இல்லாமல் பூட்டை உருவாக்க மாட்டார்கள். அது போல் தான் வாழ்க்கை.

இவ்வளவு சிறிய சாவியை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பிரச்சாரங்களை கண்டு பயப்படுகிறீர்கள்.

 பாத்திமா நலீபா

உளவியல் எழுத்தாளர் ✍️

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.