மாதவிடாய் சீக்கிரம் வர உதவும் எளிய இயற்கைமுறை வழிகள்.

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் வலியானது மாதம் மாதம் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இந்தவலியானது இயற்கையானது.

 ஓரு சில பெண்களுக்கு இந்த மதவிடயானது தள்ளிப்போகும். ஆதற்காக ஒரு சிலர் மாத்திரையும் எடுத்துக்கொள்வார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் இரத்தப்போக்கு ஏற்படும்.

ஆனால் எதிர்காலத்தில் வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று முன்னோர்கள் எச்சரிப்பார்கள். 

ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி ஆரோக்கியமானது முறையில் இரத்தப்போக்கு வரவைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

👉பப்பாளி

பப்பாளி மாதவிடாய் முன்கூட்டியே வர மிகவும் அதிகம் பயன்படுத்தும் வீட்டு வைத்தியம் ஆகும். தினமும் ஒரு நன்கு கனிந்த பப்பாளி சாப்பிடுவது நல்லது. பப்பாளியை பச்சையாகவோ அல்லது பப்பாளி ஜூஸ்-ஆகவோ ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் சீக்கிரமாக வந்துவிடும்.  

👉இஞ்சி

மாதவிடாய் முன்கூட்டியே வர இதை பயன்படுத்தலாம். இஞ்சி கருப்பையைச் சுற்றியுள்ள வெப்பத்தை அதிகரிக்கும். இஞ்சியை தேநீர் தயாரித்து அல்லது வெறும் இஞ்சி சாறு வடிவில் சிறிது தேனுடன் கலந்து சாப்பிடலாம். அல்லது சில நாட்களுக்கு முன்பு ஒரு கப் இஞ்சி சாற்றை தண்ணீருர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் சீக்கிரமாக வரும்.  

👉கொத்தமல்லி விதைகள்

மாதவிடாய் முன்கூட்டியே வர இதை பயன்படுத்தலாம். 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்து 2 கப் தண்ணீரில் வேகவைக்கவும். 2 கப் தண்ணீர் ஒரு காப்பாக குறையும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இந்த பிரச்சினையில் இருந்து விடுப்படலாம். 

👉வெந்தயம்

மாதவிடாய் முன்கூட்டியே வர இதை பயன்படுத்தலாம். ஒரு டம்ளரில் 3 டீ ஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து, தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. இதை குடித்துய வர மாதவிடயானது சீக்கிரமாக வரும். 

👉மாதுளை பழம்

மாதவிடாய் முன்கூட்டியே வர இதை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை மாதுளை சாற்றைக் குடிக்கத் தொடங்கினால் தள்ளப்பட்ட மாதவிடாய் சீக்கிரமாக வரும். 

👉அன்னாசிப்பழம்

மாதவிடாய் முன்கூட்டியே வர இதை பயன்படுத்தலாம். மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.