வளர்ச்சி மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள்...!

கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும், வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் மிகவும் அவசியம். இந்நிலையில், அதிக கலோரிகளை எரிக்க உதவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அனைவர் வீட்டிலும் பயன்படுத்தப்படும் மசாலாவான சீரகம், வளர்ச்சிதை மாற்றத்தை வியக்கத்தக்க வகையில் அதிகரிப்பதோடு, இன்சுலின் உணர்திறனை அதிகரித்து சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

✅இஞ்சி

உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

பருப்புகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது எடை இழப்பை ஊக்குவிக்கும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது.

✅மிளகாய்,

ஆச்சரியப்படும் விதமாக, எடை இழப்புக்கு மிகவும் சிறந்தது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் எடை இழப்பை ஊக்குவிக்கும் கேபசைசின் இதில் உள்ளது.   

✅கிரீன் டீ

கிரீன் டீயில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும் கேடசின்கள் எனப்படும் கலவைகள் உள்ளன.

ஊலாங் டீ மற்றும் மேட்சா கிரீன் டீ ஆகியவை கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.