கால் அடிக்கடி வீங்குதா? உடனடி தீர்விற்கு இத செய்ங்க!

பொதுவாகவே பெண்களுக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வீக்கம் வரும். இதை சரிசெய்ய சிகிச்சை தொடங்கி வீட்டு வைத்தியம் வரை பல வழிகள் உள்ளன.

இந்த வீக்கத்தை உடனே சரி செய்தால் உடனடி தீர்வு பெறலாம். ஆகவே என்ன செய்து இந்த பிரச்சினையில் இருந்து தீர்வு பெறலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தினமும் வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யவும்.

வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் வரை மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்ததன் பிறகு அந்த இடத்தில் மஞ்சள் தேய்த்து வர நிவாரணத்திற்கு உதவும்.

துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து வீக்கம் அடைந்த பகுதியில் உத்தடம் கொடுக்கவும்.

வெந்நீரில் கல் உப்பை சேர்த்து, அதில் பாதங்களை வைத்து வர கால்களில் உள்ள வீக்கம் குறையும்.

உடல் எடை அதிகமாக இருந்தாலும் கால் வீக்கம் அதிகரிக்கும்.

தினமும் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலமும் வீக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும்.

குறிப்பு: நீண்ட நாள் வீக்கமாக இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.