தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்..! சீக்கிரமாக எடையை குறைத்திடலாம்

பொதுவாகவே அனைவரும் மனதளவிலும் உடல் அளவில் பாதிக்கும் ஒரே விடயம் எடை அதிகரிப்பு தான்.

இதனால் ஒரு சிலர் மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். ஒரு சிலருக்கும் எடை அதிகரிப்பால் பல நோய்களுக்கு ஏற்படும்.  

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நடைமுறைக்கு மாறாக உடற்பயிற்சிகளை செய்து தங்கள் உடம்பை மிகவும் மோசமாக்கிக்கொள்வார்கள். 

தவறான நேரத்தில் தூங்குவது-எழுந்திருப்பது, தவறான நேரத்தில் தவறான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் இந்த பிரச்சினை இளம் சமூகத்தினரையும் பாதிக்கிறது.

ஆகவே வீட்டில் வழக்கமாக இருக்ககூடிய பொருளான தேங்காயை வைத்து எப்படி உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிய பொருளில் ஒன்று தேங்காய்.  

தேங்காயில் அதிகளவிலான ஊட்டசத்துகள் இருகிறது. எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஹைட்ரேட்டிங் பண்புகள் உள்ளன.

இவை பசியைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உணவை ஜீரணிக்கவும் உதவுகின்றன. 

தேங்காய் பால் என்பது தேங்காயை துருவி அரைத்து எடுக்கப்படும் திரவமாகும். இதில் பல ஊட்டசத்துகள் நிறைந்து இருகிறது.

இதை தினசரி உணவில் சமமாக பயன்படுத்திக்கொண்டால் உடல் எடையை சீக்கிரமாக குறைக்கலாம். 

மேலும் உடல் எடையை சீக்கிரமாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை செய்து வந்தாலே போதும்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.