பருக்களை மறைய வைக்கும் வெந்தயம்

பருக்கள் என்பது பெரும்பாலானவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் நிலையில் ஒரு சில கிராம் வெந்தயம் இருந்தால் போதும் பருக்களை மறைய வைத்து விடலாம்.

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதை சில நாட்கள் முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும் என்றும் ஒரு முறை பருக்கள் மறைந்து விட்டால் மீண்டும் பருக்களை வராது என்றும் கூறப்படுகிறது.

✅வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் வெந்தயம்

மேலும் வெந்தயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் என்றும் வெந்தயத்துடன் சோம்பு உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு நிற்கும் என்றும் கூறப்படுகிறது.

வெந்தயம் என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது என்றும் முதல் நாள் இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்தால் நான் படிப்படியாக நீரிழிவு நோய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.