உடல் எடையை குறைக்க சத்தான Smoothie

உடலில் தேவையற்ற கொழுப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

இந்த Smoothie-யில் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடல் எடையை குறைக்க பெரிதளவில் உதவுகிறது.

இந்த ஆரோக்கியம் நிறைந்த சத்தான Smoothie-யை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

✅தேவையான பொருட்கள்

👉வாழைப்பழம்-1

👉பேரிச்சை-2

👉வேர்க்கடலை- 3 ஸ்பூன்

👉பால்- 100ml

👉தேன்- ஒரு ஸ்பூன்

👉காபி தூள்- ஒரு சிட்டிகை

✅செய்முறை

👉ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் , பேரிச்சை பழம், வேர்க்கடலை, காய்ச்சிய பால், தேன், காபி தூள் மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

👉இதனை ஒரு டம்ளரில் ஊற்றி தினமும் குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தினசரி உடற்பயிற்சி செய்த பின் அல்லது காலை உணவாக இந்த Smoothie எடுத்துக்கொள்வது புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.     

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.