அளவுக்கதிகமான தண்ணீர் குடிப்பதால் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள்!

ஒவ்வொரு மனிதனும் நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் குறைவாக தண்ணீர் கொடுத்தால் பல்வேறு பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு.

ஆனால் அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஹைபோநெட்ரீமியா என்ற பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஹைபோநெட்ரீமியாஎன்ற பிரச்சனை ஏற்படும் என்றும் இதனால் ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருக்கும் அறிகுறி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தண்ணீரின் அளவை எப்போதும் சரியாக குடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.