தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வுக்கு என்ன செய்யலாம்?

பொதுவாகவே ஆணாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரும் மோட்டர் சைக்கிள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவது வழக்கம்.

ஆனால் தலைக்கவசம் அணிவதால் முடி உதிர்வு ஏற்படுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது ஒரு அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கை என்றாலும், தலைக்கவசம் அணிவது நிச்சயமாக முடி உதிர்வை ஏற்படுத்தும்.

ஆகவே அதற்கான தீர்வு பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

தலைக்கவசம் பயன்படுத்தும் போது முடியை முழுவதுமாக விரித்துவிட்டோ அல்லது Ponytail போட்டுக்கொண்டோ செல்லக்கூடாது. அதற்கு பதிலாக அனைத்து முடிகளையும் ஒன்று சேர்த்து தலையைக் கட்டினால் முடி உதிர்வது குறையும்.

தலையில் எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால் அது தலைக்கவசத்தில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அதற்கு, முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு பின்பு தலைக்கவசம் அணியலாம்.  

காற்றோட்டம் இல்லாதா இடத்தில் தலைக்கவசத்தை வைக்க வேண்டும். அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது சிறந்த தேர்வாகும்.

ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

இதையும் தவிர தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை.

👉சீரான உணவைப் பராமரிக்கவும்

👉அதிக புரதம் சாப்பிடுங்கள்

👉உங்களை ஹைட்ரேட் செய்யுங்கள்

👉தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

👉மன அழுத்தத்தை குறைக்கவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.