ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம்

பொதுவாகவே அனைத்து பெண்களும் மாதம் மாதம் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பது மாதவிடாய். இதன் காரணமாக அனைத்து பெண்களும் அடி வயிற்றினால் அவதியுற்று இருப்பார்கள்.

இந்த மாதவிடாயினாலும் ஒரு சிலருக்கு பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் மாத்திற்கு இரண்டு முறை வருதல்.

ஒரு மாதத்திற்கு இரண்டு முறை வருகின்றது என்றால் அதற்கு உடனே சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது. அவ்வாறு இரண்டு முறை வருவதற்கான காரணம் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

இரண்டு முறைகளும் வருவது மாதவிடாயா? அல்லது ரத்தக் கசிவா எனக் கண்டிறிந்துக்கொள்வது நல்லது.

பிறப்புறுப்பில் இருந்து ரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்தில் தான் நிகழும். இது தான் காரணம் என்று கண்டறிந்தால் உடனே வைத்தியரை அணுக வேண்டும்.

தைராய்டு அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இரண்டு முறை வரலாம்.

மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பிரச்சினை வரலாம்.

அதிக கருகலைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இரண்டு முறைகள் வரலாம்.

சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் இது ஏற்படலாம்.  

திடீரென உடல் எடை அதிகரித்தாலே அல்லது குறைந்தாலே இந்த பிரச்சினையானது ஏற்படலாம்.

மேலும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனே வைத்தியரிடன் சென்று தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்ததாகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.